பெரியநீலாவணையில் 230 மாணவர்களுக்கு இகிமிசன் கற்றலுபகரணங்கள்!

( வி.ரி.சகாதேவராஜா) உலகளாவிய ராமகிருஷ்ண மிஷனின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் பெரியநீலாவணைக் கிராமத்தைச் சேர்ந்த 230 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தது.
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் சிறுவர் ஆச்சிரமத்தின் உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி சுரார்ச்சிதானந்த ஜீ மகராஜ் அருளுரை வழங்கி கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
மாணவர்கள் நன்றிகளை செலுத்தினர்.

FB_IMG_1695007798762.jpgFB_IMG_1695007802412.jpgFB_IMG_1695007805471.jpgFB_IMG_1695007809798.jpgFB_IMG_1695007813774.jpg