ஒன்றரை வயது பிள்ளையின் தாயை காணவில்லை.

(எருவில் துசி)குறித்த புகைப்படத்தில் உள்ள ஒன்றரை வயது பிள்ளையின் தாய் அ.சாந்தினி கிரான்குளத்தை சேர்ந்த அவர் நேற்று மாலையில் இருந்த காணவில்லை.

குறித்த நபர் தனது பிள்ளையின் பிறந்த தினத்துக்கு உடுப்பு வாங்க காத்தான்குடிக்கு சென்ற நிலையில் காணமல் பேய்யுள்ளளார். நகைகள் அணிந்து சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுவதுடன் குறித்த நபரை காணில்லை என காத்ததான்குடி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தகவல் ஏதும் கிடைககும் பட்டசத்தில் காத்தான்குடி பொலிஸிக்கோ அல்லது கிரான்குளத்தில் உள்ள உறவுகளுக்கு உடன் தெரியப்படுத்துமாறு உறவினர்களால் வேண்டப்படுகின்றது.     உறவினர் TP no. 761989243