அரச தலையீடற்ற ஊழல் எதிர்ப்பு சீர் திருத்தங்கள் குறித்த பரிந்துரை

இன்று 13.09.2023 கொழும்பு பண்டாரநாயகா ஞாபகார்த்த மண்டபத்தில் தேசிய சிவில் சமூகத்தினர் ஒன்றிணைந்து அரசியல் கொள்கை மாற்றத்திற்கான சிவில் கட்டமைப்புக்களின் அரச தலையீடற்ற ஊழல் எதிர்ப்பு சீர் திருத்தங்கள் குறித்த பரிந்தரை முன்வைக்கப்பட்டது.

மற்றும் பொருளாதாரம் சாராத குறிப்பாக மலையக மக்களின் காணிப்பிரச்சணைகள் வடக்கு கிழக்கில் அளவிற்கு அதிகமான இராணுவத்தினரின் இருப்பு போண்ற விடயங்களும் கொள்கை வெளியீட்டில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்விற்கு ரான்ஸ்பெரன்ஸி இன்ரநஷனல்,
பவ்ரல்,தேசிய சமாதாணபேரவை,C p a
சர்வோதயம் போன்ற அமைப்புக்கள் தலைமையேற்று நடாத்தினர்.
மற்றும் சில பாராளுமண்ற உறுப்பினர்கள்
வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.