பன்சேனை பாரி மாகாணத்தில் இரண்டாம் இடம்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட பன்சேனை பாரி வித்தியாலய மகளீர் அணி கிழக்கு மாகாணமட்ட பாடசாலைகளுக்கிடையிலான காற்பந்தாட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தினைப் பெற்று தேசியமட்டப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளனர்.

17 வயதின் கீழ் பிரிவில் போட்டியிட்ட குறித்த மகளீர் அணியினரே இவ்வெற்றியை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.