குச்சவெளி மாணவி மாவட்டத்தில் 2ம் இடம்

(அ . அச்சுதன்)

திருகோணமலை மாவட்டம் குச்சவெளி தி/அந்நூரியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 1ல் இருந்து சாதாரண தரம் வரை கல்வி கற்ற. ஜெ. றிஸ்னி எனும் மாணவி உயர்தரம் BIOLOGY SCIENCE குறிப்பிட்ட பாடசாலையில் இல்லாத காரணத்தால் திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் உயர்தரம் கற்று மாவட்டத்தில் இரண்டாம் இடம் பெற்று திருகோணமலைக்கும் குச்சவெளி மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார் .

குச்சவெளி பிரதேசத்தில் இருந்து முதற்தடவையாக இவ் மாணவி சிறந்த கல்வி நிலையை பெற்றமை குறிப்பிடத்தக்கது