கைத்தொழில் முயற்சியாளர்களுடனான கலந்துரையாடல்.

(அஸ்ஹர் இப்றாஹிம்)
வடக்கிற்கான கைத்தொழில் துறைக்கான மன்றம் ஒழுங்கு செய்திருந்த கைத்தொழில் முயற்சியாளர்களுடான கலந்துரையாடலொன்று யாழ்ப்பாணம் கலாசார மண்டப கண்காட்சி கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஓய்வுபெற்ற சுங்கத் திணைக்கள அதிகாரி வளவாளராக கலந்து கொண்டு கைத்தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது சம்பந்தமாக விரிவான விளக்கத்தை வழங்கினார்.
இந்நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து கண்காட்சிக்காக வருகை தந்திருந்த கைத்தொழில்  முயற்சியாளர்கள் , புதிதாக கைத்தொழில் முயற்சியில் ஈடுபட இருப்பவர்கள் மற்றும்  கைத்தொழில் துறைக்கான மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

20230903_111158.jpg20230903_111027.jpg20230903_111049.jpg