மட்டு கரடியனாற்றில் உயிரிழந்த நிலையில் யானை மீட்பு.

(கனகராசா சரவணன்)    மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள மரப்பாலம் பிரதேசத்தில் யாணை ஒன்று உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலையில் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

குறித்த யாணை 35 வயதுடையது எனவும் இதனை வைத்திய பரிசோதனைக்கு பின்னர் இறந்தமைக்கான காரணம் தெரியவரும் எனவும் அதன் பினர் வனஜீவர திணைக்கள அதிகாரிகள் அதனை அகற்று கிடங்கு வெட்டீ ரூடுவதற்கான நடவடிக்கையை ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.