தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள்

முதலாவது ஆடிச் செவ்வாயை முன்னிட்டு தலவாக்கலை அருள்மிகு ஸ்ரீ கதிரேசன் ஆலயத்தில் சிவ ஸ்ரீ மு.வாமதேவ பிரசாந்த் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைப்பெற்றன. இவ்வழிப்பாட்டில் அதிகளவான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.