இலங்கையில் அமைந்துள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம், இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.