நீர்வேலி வாய்க்காற்தரவை மூத்த வினாயகர் ஆலய குருவுக்கு ஆச்சாரிய அபிஷேகம்

நீர்வேலி வாய்க்காற்தரவை மூத்த வினாயகர் ஆலய குரு பிரம்மஸ்ரீ சோமசுந்தர குருக்கள் பிச்க்ஷாடன குருக்களின் ஆச்சாரிய அபிஷேகம் (குருப்பட்டம் தரித்தல்) நிகழ்வினை தீட்ஷா குருவாக பிரம்ம ஸ்ரீ கொழும்பு மாணிக்க பிள்ளையார் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சோமசுந்தர குருக்கள் ரமேஷ் சிவாச்சாரியார் பூர்வாங்க கிரியைகளை நிகழ்த்துவதை படத்தில் காணலாம்.