பிளாஸ்டிக் பாவனையை குறைக்கும் வகையில் வலயக்கல்வி பணிப்பாளர் ரவி அவர்களது அலுவலகம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் மைதிலி சேகரன் அவர்களது அலுவலகம், கிழக்கு மாகாண சுற்றுலா துறையின் தவிசாளர் ஏ. பி. மதனவாசன் அவர்களது அலுவலகம் ஆகியவற்றுக்கான துணியால் தைக்கப்பட்ட குப்பை தொட்டிகள் கையளிக்கப்பட்டது.
Reverend Dr. Thierry J. Robouam S.J., Director of the Loyola Center for Environment and Justice பங்களிப்பில் Trinco Aid இன் ஊடாக இத் திட்டம் செயற்படுத்தப்படுகிறது.