ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் இலங்கையில் இருந்து மர்ம படகு மூலம் எட்டு பேர் அகதிகளாக ஈழத் தமிழர்கள் தஞ்சம் அமைந்துள்ளதாக மரைன் போலீசார் கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் எட்டு பேர்களை மீட்டு விசாரணை ஈடுபட்டு வருகின்றனர்,
மேலும் எட்டு பேர்களை விசாரணைக்கு பின்னர் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட உள்ளனர்.