கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள் சம்மாந்துறை விஜயம்.

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகளுடன் வலய கல்வி அதிகாரிகள் வெளிவாரி மதிப்பீடு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பணி நேற்று (6) வியாழக்கிழமை சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் இடம்பெற்றிருந்தது.