திருக்கேதீஸ்வரத்தில் அந்தணர் பாடசாலை கிளை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடல்

தென்னிந்தியாவில் இயங்கும் சிவபுரம் அந்தணர் பாடசாலை கிளையினை திருக்கேதீஸ்வரத்தில் ஏற்பாடு செய்த சிவபுரம் ஸ்ரீ கண்ட சிவாச்சாரியார், கொழும்பு ஸ்ரீ வித்யா குருகுல ஸ்தாபகர் கலாநிதி சிவ ஸ்ரீ இராமச்சதிர குருக்கள் பாபு சர்மாவுடன் குருகுல அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடியபோது எடுக்கப்பட்ட படம். அருகே எஸ்.சிவநேசன் சிவாச்சாரியாரையும் காணலாம்.

இச் சந்திப்பில் ஸ்ரீகண்ட சிவாச்சாரியாருக்கு பாபு சர்மா பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.