எதிர்வரும் 30 ஆம் திகதி விசேட வங்கி விடுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹஜ் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 29 ஆம் திகதி வங்கிகளுக்கு விடுமுறையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.