காரைதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்மனாலய வருடாந்த தீ மிதிப்பு

காரைதீவு ஶ்ரீ பத்திரகாளி அம்மனாலய வருடாந்த தீ மிதிப்பு சடங்கு இன்று வெள்ளிக்கிழமை காலை சிறப்பாக நடைபெற்றது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் பக்தர்கள் தீமிதிப்பதைக் காணலாம் .