திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செமலகப் பரிவில் சமஷ்டி ஆட்சி மற்றும் அரசியல் தீர்வு குறித்து கலந்துரையாடல் இன்று (18) மீராநகர் கிராமத்தில் இடம்பெற்றது.
சமஷ்டி ஆட்சி முறை மற்றும் அது தொடர்பான விளக்கவுரைகளை தெளிவாக வளவாளரால் தெளிவூட்டப்பட்டிருந்தது.
இதில் அகம் மனிதாபிமான வளநிலையத்தின்( AHRC )நிறுவனத்தின் திட்ட முகாமையாளர், மாவட்ட இணைப்பாளர், கள இணைப்பாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும், தம்பலகாம சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டனர்.