ஒன்றிணைந்த ஆரம்பக்கல்வி நூல் வெளியீடு

இ.வேல்சிவம் எழுதிய ஒன்றிணைந்த ஆரம்பக்கல்வி நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) காலை 09.01மணிக்கு மட்டக்களப்பு தாழங்குடா தேசியக்கல்வியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கல்லூரியின் பீடாதிபதி த.கணசரெத்தினம் தலைமையில் குறித்த நூல் வெளியீடு இடம்பெறவுள்ளது.

பேராசிரியர் செ.அருள்மொழி முன்னிலையில் இவ்வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.