திருகோணமலை மாவட்ட அரச சார்பற்ற சிவில் சமூக கலந்துரையாடல் ..!

(அ . அச்சுதன்)    திருகோணமலை மாவட்ட  அரச சார்பற்ற சிவில்  சமூக அமைப்புக்களின் சம்மேளமனம்  நேற்று இந்து கலாசார மண்டபத்தில் மாற்றத்தை ஏற்படுத்துபவர்களின் வலுவூட்டல் எனும் தலைப்பில் கருத்தரங்கு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு இடம் பெற்றது.
இதன்  போது நிகழ்வின் தலைவர் ந.ரவிசந்திரன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
இன் நிகழ்வுற்கு இருபதுக்கு மேற்பட்ட பொது அமைப்புக்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பங்குபற்றியிருந்தனர்.