காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டிப்பு

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினால் இன்று முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது,

வவுனியா பிரதான தபாலகத்திற்கு அருகில் அமைதிவழி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.