சமூகசேவகர் அ.வசீகரனுக்கு கௌரவிப்பு.

smart

(எருவில் துசி) அகில இன நல்லுறவு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட.  கௌரவிப்பு      நிகழ்வில் சமூக சேவைகரும்
எஸ்டா அமைப்பின் ஸ்தாபகருமான அ.வசீகரன் அவர்கள் சாமசிறி தேசமான்ய விருதினையும், எம் கடமை அமைப்பின் பணிப்பாளர் சு.பரமேஸ்வரன் அவர்கள் சாமசிறி தேசகீர்த்தி விருதினையும் சமூக சேவகர் கி.வதனகுமார் சாமசிறி தேசகீர்த்தி பெற்றுக்கொண்டனர். இருவரும் எதிர்காலத்தில் சிறந்த சேவை சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்று வாழ்த்துரைக்கப்பட்டதும் குறிப்பிடப்பட்டது.

நிகழ்வில் மேலும் பல சமூக சேவையாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர்,வர்த்தகர்கள்,பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.