மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்!

மின்சார கட்டண அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்தை முன்பாக இன்று(வெள்ளிக்கிழமை) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அனைத்து தொழிற்சங்க தலைவர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன், மின் கட்டண அதிரிப்பை எதிர்த்து பொதுமக்களிடம் கையெழுத்தும் பெறும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.