முதலைக்குடா மகா வித்தியாலயத்தில், 9A சித்தி

(பெரு நிலத்தான்) அண்மையில் வெளியாகிய கல்விப்பொதுத் தராதர  சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றின்  அடிப்படையில் முதலைக்குடா மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற மாணவி ஒருவர்  9 ஏ சித்திகளை பெற்று வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் தவராஜா யக்சாஜினி என்ற மாணவியே ஒன்பது பாடங்களிலும் ஏச்சிதிகளை பெற்று வரலாற்றை சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

இதேவேளை குறித்த பாடசாலையில் கல்வி கற்ற மேலும் இரு மாணவர்கள் 8A, B சித்திகளை  பெற்றுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது