வடக்கு ஆளுநர் இந்தியாவிற்கு விஜயம்!

வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் தொழில் முனைவோர் பங்குபற்றும் மாநாடு ஒன்றிற்காகவே அவர் இந்தியாவிற்கு விஐயம் செய்யவுள்ளார்.

மதுரையில் நடக்கும் குறித்த மாநாடு இரு தினங்கள் இடம்பெறவுள்ளதாக ஆளுநர் செயலகம் குறிப்பிட்டுள்ளது.