யாழ் .அச்சுவேலி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் ஏற்பாடுகள் பூர்த்தி!

யாழ் .அச்சுவேலி பகுதியில் மாவீரர் நினைவிடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 06.05 மணிக்கு உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளது. .

இதேவேளை நினைவிடத்தில் சிவப்பு ,மஞ்சள் கொடிகளை கட்டி , மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு அப்பகுதி இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் இந்த மாவீரர் நினைவிடம் யுத்த காலத்தில் இராணுவத்தினரால் இடித்தழிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.