இன்றைய நாணய மாற்று விகிதம்

இன்றைய (08) நாணய மாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இதன்படி, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357.19 ரூபாயாகவும் விற்பனை விலை 368.51 ரூபாயாகவும் பதிவாகியுள்ளது.