காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம்.

காலி முகத்திடலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிராக ஒன்றுதிரள்வோம் என  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.