ரணில் விக்ரமசிங்க பதவி பிரமானம்

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகஇ ரணில் விக்ரமசிங்க இன்று காலை 10.15 மணியளவில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில்இ பதவி பிரமாணம் இடம்பெற்றது.

இதன்Nபுhது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன. மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும், முப்படைத் தளபதிகள் கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.