திருப்பெருந்துறை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய சங்காபிஷேகம்

மட்டக்களப்பு  திருப்பெருந்துறை ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய சங்காபிஷேகம் (1008 சங்குகள்) எதிர்வரும் 06.07.2022 புதன் கிழமை இடம்பெறவுள்ளது.

அன்றைய தினம் சனீஸ்வரர் ஆலயத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு மற்றும் அன்னதானம் என்பனவும் இடம்பெறவுள்ளதால் பக்த அடியார்கள் அனைவரும் கலந்து சிறப்பித்து ஆஞ்சநேய பெருமானின் அருளினை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய தர்மகர்த்தா கி மகேஸ்வரன் அவர்களும் ஆலய நிர்வாகத்தினரும் அன்போடு கேட்டுக்கொள்கின்றனர்.