நாககட்டு ஆனி உத்தரம் 5ஆம் திகதி பின்னிரவு

பண்டாரியாவெளி நாககட்டு ஆனி உத்தரம் எதிர்வரும் 5/7/2022 பின்னிரவு 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க பண்டாரியாவெளி ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 1/7/2022 அன்று அதிகாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 5/7/2022 பின்னிரவு ஆனி உத்தரத்தில் பால்பழம் வைத்தலுடன், 8/7/2022 வெள்ளிக்கிழமை தேசத்து பொங்கலை அடுத்து இனிது நிறைவுபெறவுள்ளது.