புதிய அமைச்சர்கள் நால்வர் சற்றுமுன்னர் பதவியேற்பு !

புதிய அமைச்சர்கள் சற்றுமுன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

அந்தவகையில் தினேஷ் குணவர்தன பொது நிர்வாக அமைச்சராகவும் ஜி.எல்.பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

இதேவேளை பிரசன்ன ரணதுங்க, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராகவும் காஞ்சன விஜேசேகர, மின்/எரிசக்தி அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார்.