மின்கம்பத்தில் மகிந்த ஆதரவாளர்கள்

காலிமுகத்திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் கொழும்பில் உள்ள பெய்ரா ஏரியில் பாய்ந்துள்ளனர், மற்றவர்கள் பிரதான வீதியில் உள்ள மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ளனர்.