ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே மோதல்; காலி முகத்திடலில் பதற்றம்

காலி முகத்திடலுக்கு அருகில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

பிரதமருக்கு ஆதரவாக அணி திரண்ட மக்கள் காலி முகத்திலுக்குள் நுழைந்தததை அடுத்து பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள கூடரங்களை உடைக்கும் காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்தாரை தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.