பட்டிப்பளையில் இரத்தானம்

பட்டிப்பளையில் இரத்தானம் வழங்கும் நிகழ்வு இன்று(25) திங்கட்கிழமை இடம்பெற்றது. 30க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு குருதியை கொடையாக வழங்கியிருந்தனர்.

இதனை மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும், பிரதேச இளைஞர் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்தவங்கியின் வைத்தியர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் இக்குருதியினைப் பெற்றுக்கொண்டனர்.