எங்களுக்கு கோட்டா, மஹிந்த வேண்டும்

6.9 மில்லியன் மக்களும் வாக்களிக்கவில்லை. எனினும், கோட்டாபய, மஹிந்த ஆகியோர் பதவிகளில் இருந்து விலகவேண்டும் என வலியுறுத்துகின்றனர்.

எனினும், ஒரு சிறிய குழுவொன்று, சுதந்திர சதுக்கத்தில் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர். அவர்கள், கோட்டாபய ராஜபக்ஷவும், மஹிந்த ராஜபக்ஷவும் தங்களுக்கு வேண்டும். அவ்விருவரும் பதவிகளை விட்டு விலகத்தேவையில்லை என்றெழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்றனர்.