முன்னாள் அமைச்சர்களை அவசரமாக சந்திக்கின்றார் ஜனாதிபதி கோட்டா!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அதன்படி மாலை 5 மணிக்கு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இச்சந்திப்பில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.