விஷேட செய்திகள் ஆர்ப்பாட்டம் செய்பவர்களுக்கு புரியாணி வழங்கிய கொடையாளர். April 13, 2022 Facebook Twitter Google+ Pinterest WhatsApp கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பிரியாணி விநியோகிக்கப்பட்டுள்ளது. அவர் லாரியில் வந்து பிரியாணி விநியோகம் செய்யும் படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.