நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளும் எந்த நேரத்திலும் தொடர்பு கொள்ளக்கூடிய வகையில் 24 மணி நேரமும் அனைத்து கையடக்க தொலைபேசிகளையும்செயலில் வைத்திருக்குமாறு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார். உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் பொது அமைதியைப் பேணுவது அபாயகரமான நிலையில் உள்ளதால் இந்த நேரத்தில் உத்தியோகபூர்வ கையடக்கத் தொலைபேசியை 24 மணி நேரமும் செயற்படுத்த வேண்டும் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
அனைத்து பொலிஸ்நிலையஅதிகாரிகளும், அரசு அறிவிப்புகளுக்கும், 24 மணி நேரமும் வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்ப்பட்டுள்ளது.