சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு நடத்தியஆளுநர்

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் கே.எம். சிறிவர்தன சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் ‘Zoom’ தொழில்நுட்பம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

இதில் சர்வதேச நாணய நிதியத்தின் திருமதி ஆன் மேரி கலந்து கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

சுமார் 40 நிமிடங்கள் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரியவருகிறது.