ஏனையசெய்திகள் டொலரின் விலை 330 ரூபாயாக அதிகரிப்பு !! April 11, 2022 Facebook Twitter Google+ Pinterest WhatsApp தனியார் வங்கியான கொமெர்ஷல் வங்கியில் ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் விலை 330 ஆக விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 320 ரூபாய் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.