அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டத்தை இரத்து செய்யும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி  ஏற்னவே வெளியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.