புதிய நிதி அமைச்சராக கலாநிதி பந்துல குணவர்தன?

புதிய நிதி அமைச்சராக கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்படவுள்ளார்.

புதிய நிதி அமைச்சராக அவர் இன்று (05) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

நேற்று (04) நிதியமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அலி சப்ரி, அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக நேற்று பதவி விலகினார்.

பந்துல குணவர்தன இதற்கு முன்னர் வர்த்தக அமைச்சராக பதவி வகித்தவர்.