சிங்கப்பூரில் இடம்பெற்ற பகிரங்க பளுதூக்கும் போட்டி

( அஸ்ஹர் இப்றாஹிம்)

சிங்கப்பூரில் இடம்பெற்ற பகிரங்க பளுதூக்கும் போட்டியில் இலங்கைக்கு நான்கு தங்கப் பதக்கங்களும் , இரண்டு வெள்ளிப் பதக்கங்களும் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களுமாக எட்டு பதக்கங்கள் கிடைத்துள்ளன.

பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி முதல் கடந்த 1ஆம் தேதி வரை சிங்கப்புரில் இடம்பெற்ற பகிரங்க பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட உஷான் சாருக்க மற்றும் சாணக்க பீட்டர்சன் ஆகியோர் இந்த போட்டி புதிய சாதனைகளை பதிவு செய்திருந்தனர் .

பதக்கங்களுடன் நாடு திரும்பிய வீர்ர்கள் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய ஒலிம்க் குழுவின் அதிகாரிகளினால் வரவேற்கப்பட்டனர்.