பேசாலையில் திருநீற்று புதன்.

(வாஸ் கூஞ்ஞ)

கத்தோலிக்க மக்கள் தவக்காலத்தை ஆரம்பிக்கும் முகமாக புதன்கிழமை (02.03.2022) திருநீற்று புதன் தினத்தில் திருப்பலிவேளையில் ஒவ்வொருவருக்கும் குருவானவர் நெற்றியில் திருநீற்றினால் சிலுவை அடையாளமிட்டு ‘மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய் மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய்’ என்ற புனித தினம் பேசாலை புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் இடம்பெற்றது.