அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு

அகில இலங்கை சைவப்புலவர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவு 5.2.2022 சனிக்கிழமை வண்ணை நாவலர் மகாவித்தியாலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இடம் பெற்றது
மேற்படி கூட்டத்தில் தலைவராக சைவப்புலவர் சி.கா.கமலநாதன்
செயலாளராக சைவப்புலவர் செ.த.குமரன் தேர்வுச்செயலாளராக சைவப்புலவர் கந்தசத்தியதாசன் பொருளாளராக சைவப்புலவர் ச.முகுந்தன் உபதலைவர்களாக சைவப்புலவர் வ.தயாபரசிவம் சைவப்புலவர் ஏ.அனுசாந்தன் சைவப்புலவர் திருமதிசிவானந்தஜோதி ஞானசூரியம் சைவப்புலவர் சா.பொன்னுத்துரை  உபசெயலாளர்களாக சைவப்புலவர் செ.பரமேஸ்வரன் சைவப்புலவர் பொ.சந்திரவேல் உபதேர்வுச் செயலாளர்களாக சைவப்புலவர் திருமதி சண்முகவடிவு தில்லைமணி சைவப்புலவர் திருமதி லீலாவதி அருளையா பிரச்சாரச் செயலாளர்களாக சைவப்புலவர் திருமதி கவிதா கதிரமலை சைவப்புலவர் ஜீவன் பிரசான் சைவப்புலவர் பாலன் சுதாகரன் சைவப்புலவர் யோ.கஜேந்திரா சைவப்புலவர் சிவஸ்ரீ கு.சுமுகலிங்கம் நிர்வாகசபை உறுப்பினர்களாக சைவப்புலவர் சி.நந்தகுமார் சைவப்புலவர் திருமதி ருத்திராதேவி பகீரதன் சைவப்புலவர் செல்வி ஆனந்தி ஜெயரட்ணம் சைவப்புலவர் சு.சிவரூபன் சைவப்புலவர் சு.தேவமனோகரன் சைவப்புலவர் வ.உதயசங்கர்  ஆகியோரும் பேசகராக சைவப்புலவர் செ.நவநீதகுமார் உள்ளகக் கணக்காய்வாளராக சைவப்புலவர் சி.நந்தகுமார் ஆகியோரும்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்