புலமை பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு.

(எருவில் துசி) 2022ம் ஆண்டுக்கான புலமை பரீட்சை எழுதும் மாவணர்களை பாதுகாக்கும் நோக்கில் பிரதேச சுகாதார பணிமனையினால் பாதுகாப்பு செயற்பாடு இன்று(21) மேற்கொள்ளப்படடது.

நாளை பரீட்சை எழுதவுள்ள மாணவர்களின் பாதுகாப்பு கருதி பரீட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளுக்கு நுளம்பினை கட்டுப்படுத்தும் வகையில் புகை விசிறல் செயற்பாடு சுகாதார வைத்திய அதிகாரி அவர்களின் பணிப்புரையின் பேரில் பொது சுகாதார வைத்திய பரிசோதகரின் மேற்பார்வையில் சுகாதார ஊழியர்களினால் மேற்கொள்ளப்பட்டது.