பேனா இலவச கல்வி நிலைய மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கள்

(ஆர். சமிரா)
கிண்ணியா அண்ணல் நகரில் இயங்கி வரும் பேனா இலக்கியப் பேரவை கடந்த நான்கு வருடகாலமாக முன்னெடுத்து வரும் பேனா இலவச கல்வி நிலையத்தில் தமது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் சுமார் 50 வரிய குடும்பங்களை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு இன்று கற்றல் உபகரணங்கள் வழங்கி வைத்தன.

இவ் நிகழ்வு பேனா இலக்கியப் பேரவையின் நிறுவுனர் எழுத்தாளர் ஜே.பிரோஸ்கான் தலைமையில் நடைபெற்றது.