லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உத்தியோக பூர்வ சீருடை வெளியிடும் நிகழ்வு

(வடமலை ராஜ்குமாா்)

திருகோணமலை லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தின் உத்தியோகபூர்வ சீருடை வெளியிடும் நிகழ்வு கடந்த 26ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

திருகோணமலை ஊடக இல்லத்தில் இந்நிகழ்வானது.
இச் சீருடைக்கான அனுசரணையை செலிங்கோ லைஃப் காப்புறுதி நிறுவனம் வழங்கியிருந்தது.
செலிங்கோ லைஃப் காப்புறுதி நிறுவன பணிப்பாளர் அனுசரனையுடன் திருகோணமலை மாவட்ட செலிங்கோ லைஃப் முகாமையாளர் அலெக்ஸ் அவர்கள் லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழக தலைவர் சக்தி பவன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
 40 வயதிற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள்  லெஜன்ட்ஸ் விளையாட்டுக் கழகத்தில்  அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.