வி.சுகிர்தகுமார்
சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் ( (Search for common ground) ) நிறுவனத்தின் நிதிஅனுசரணையுடன் பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஊடாக நடைமுறைப் படுத்தப்படுகின்ற கற்றல் மற்றும் தலைமைத்துவத்தில் பெண்கள் எனும் திட்டத்திலான உள்ளுராட்சி சபைப் பெண் தலைவிகளுக்கான செயலமர்வு அம்பாரை தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.
சிவில் சமூக அமைப்பின் தலைவிகளால் உள்ளுராட்சி சபைப் பெண் தலைவிகளின் திறனை மேம்படுத்தும் நோக்கில் மாவட்ட ரீதியில் பிரேரணை ஒன்றை தயாரிப்பதற்குரிய குழு விவாதம் ( (panel discussion) இதன்போது இடம்பெற்றது.
நிகழ்வின் இலகுபடுத்துனராக சொர்ணலிங்கம் கலந்து கொண்டதுடன் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஷீஸ், பாதிப்பபுற்ற பெண்கள் அரங்கத்தின் இணைப்பாளர் வாணி சைமன், WILL திட்ட இணைப்பாளர் ஜனுஷியா சுஜீதராஜ் , உள்ளுராட்சி சபை பெண் தலைவிகள், சிவில் சமூக பெண் தலைவிகள், சேர்ச் போ கொமன்ட் கிறவுண்ட் ( (search for common ground) ) நிறுவனத்தின் சார்பாக ( (Gender Advisor) ), நளினி ரத்னராஜா (senior project coordinator)> ), சகுந்தலை முத்துராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 3ஆவது ஊடகவியலாளர்களின் வட்ட மேசை மாநாடு ஊடகவியலாளர்களுக்கும் உள்ளுராட்சி சபை பெண் தலைவிகளுக்கும் இடையே நடைபெற்றது. இதன்போது தேவை மதிப்பீடு செய்து வளங்களை திரட்டுதல் தொடர்பான கலந்துரையாடல் இடம்பெற்றது. குறித்த நிகழ்விற்கு வளவாளராக அன்பழகன் குரூஸ் மற்றும் SFCG சார்பாக நவாஸ் Nபுழு NGO coordinator இர்பான், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள், உள்ளுராட்சி சபைப் பெண்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.