வேகமாக அதிகரித்த ஒமிக்குரோன்.

கடந்த தினங்களில் தென்ஆபிரிக்காவில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு ஒமிக்குரோன் தொற்று அடையாளப்படுத்தப்பட்டது.

இலங்கையில் கொவிட் ஒமிக்ரோன் தொற்றுக்கு இலக்கானோரின் எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக 3 ஒமிக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.

இலங்கையில் இதற்கு முன்னர் ஒரு ஒமிக்ரோன் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.